செல்வத்தை அழிக்கும் 5 மரங்கள், உடனே வேரோடு பிடுங்கி எறிந்து விடுகின்றன. | Vastu டிப்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 695

  • @ramchanthiran129
    @ramchanthiran129 2 года назад +144

    புளியமரம் அடர்ந்து காணப்படும் எப்போதும் கார்பன்டையாக்சைடு வாயுவை தான் வெளிவிடும் இது நாம் சுவாசிபதற்கு ஏற்ற காற்று அல்ல..இலந்தைமரம் மற்றும் கள்ளி காற்றாலை செடிகலில் முள் உள்ளது மரங்கள் ஏறி செடிகளை தொட்டு விளையாடும்போது முள் கை கால்களில் குத்தும் ஆபத்தை ஏற்படுத்தும்..மூங்கில் மரத்திலும் முட்கள் உள்ளது வெயில் காலங்களில் அதிக வெப்பத்தால் தானாக தீப்பற்றி ஏறியும் ...இதனால்தான் இந்த மரங்களை வளர்க்க வோன்டாம் என கூறுகின்றனர்

    • @shridharanjoseph7697
      @shridharanjoseph7697 Год назад +1

      Thank you for your information 💐

    • @indhiranirajendran6243
      @indhiranirajendran6243 Год назад

      Super

    • @j.mahesanjagadeesan6937
      @j.mahesanjagadeesan6937 Год назад

      வணக்கம் 🙏தங்கள் கூற்று உண்மை. இதுகூட தெரியாமல் பேசுகிறார். 🙏

    • @9894922579
      @9894922579 11 месяцев назад +1

      அருமை நன்றி ஐயா இதை இந்த வீடியோ போடும் பொறம்போக்குக்கு சொல்லுங்க

    • @kumarram2955
      @kumarram2955 7 месяцев назад

      You are right

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 2 года назад +362

    எல்லா தாவரங்களும் தெய்வத்தின் அம்சம். மனிதனை விட துர்ஆத்மா உலகில் வேறு எதுவுமே இல்லவே இல்லை..

  • @dhanushkumar3564
    @dhanushkumar3564 2 года назад +115

    தினமும் மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நாம் அதன் அருகில் போகும் போது அசைந்து அதன் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும்

    • @archuvlog4264
      @archuvlog4264 2 года назад +3

      ஆமா

    • @lillynancynisi4562
      @lillynancynisi4562 Год назад +3

      Yes I feel

    • @BalaMurugan-np4bc
      @BalaMurugan-np4bc Год назад

      I'm feel the tree dance and toch the my head meny times visit my tree and maintain time true thank you, i'm feel the only enjoy now you are tell us true, thank you.

  • @wilsonraj4757
    @wilsonraj4757 Год назад +66

    எல்லா மரத்தையும் வீட்டின் அருகில் வளர்த்து நல்ல காற்றை சுவாசித்து நலமுடன் வாழுங்கள். மூடநம்பிக்கை க்கு இடம் கொடுக்காதீர்.

    • @manippstribol2709
      @manippstribol2709 Год назад +1

      பாவாடை பாவிகளின் பங்காளிகளுக்கு இது போன்ற விஷயங்கள் தெரியாது

    • @manisubbu11
      @manisubbu11 9 месяцев назад

      அப்படி எல்லாம் இல்லை.. இப்போது எல்லாம் வீடு கட்ட வேண்டும் என்று குறைந்த அளவு மட்டுமே இடம் கிடைக்கும் போது பெரிய அளவில் வளரும் மரங்களை நட்டு வைத்து வளர்க்க முடியாது என்று நம்புகிறேன்..வாடாமல்லி கூட இறைவன் ஆலயத்தில் பயன்படுத்தி கொள்ள முடியாது... துலுக்க சாமந்தி மலர் கூட இந்த வரிசையில் இடம் பிடித்து உள்ளது உண்மை... இவைகள் அசைவ மலர்கள் என்று சில ஆலயங்களில் பெற்றுக் கொள்ளும் வழக்கம் இல்லை..

  • @blackworld8391
    @blackworld8391 2 года назад +30

    காட்டுல போய் வீட்ட கட்டிட்டு 500 வருஷம் வாழ்ந்து. கோடிக்கணக்கான பறவைகளுக்கு வாழ்கை,உணவு கொடுத்த, ஜீவரசிகளுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கும் நம் முன்னோர்கல் தெய்வமாக வணங்கிய அரசமரத்தை அழிக்க வதந்தியை பரப்பாதீர்கள். ஒரு அரசமரத்தை உருவாக்குங்கள் உங்கள் சந்ததி செழிக்கும். நன்றி 🌹🌹🌹🌹🌹

  • @Golddorai
    @Golddorai 2 года назад +308

    இந்த மரமெல்லாம் என் வீட்டில் இருக்கிறது ஆனால் நாங்கள் நன்றாக இறுக்கிறோம்

    • @solomonreni901
      @solomonreni901 2 года назад +1

      all fake whatever he is telling

    • @classicalraju1
      @classicalraju1 2 года назад +21

      உங்க கமெண்டை பார்த்துட்டு வீடியோ பார்க்கல நீங்க சொல்றது தான் சரி தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ்த்துக்கள்

    • @srinivasan9238
      @srinivasan9238 2 года назад +5

      Bro.ivanuga ippadi ethasum thappu thappa solluvanuga bro

    • @archuvlog4264
      @archuvlog4264 2 года назад +3

      Super Anna👌👌👌👌👌👌👌

    • @archuvlog4264
      @archuvlog4264 2 года назад +25

      எனக்கும் வாஸ்துலலாம் நம்பிக்கை இல்லை நம் உழைப்பு நேர்மை ஒழுக்கம் இது இருந்தாலே போதும்

  • @gurusamy3520
    @gurusamy3520 2 года назад +12

    புளியா மாரம் வெண்ட நு சொல்ற
    புளி குழம்பு நல்ல தெம்பய

  • @ambujambalaiyachannel7038
    @ambujambalaiyachannel7038 2 года назад +3

    Nalla thgaval sonnathukku
    Nandri neega sonna mathiri
    Than plan padi erukku en. Veetil thanks

  • @ThineshArasaratnam
    @ThineshArasaratnam 2 года назад +24

    அப்போ கடன் காரர்கள் எல்லாம் மணி ஃப்ளாட் வளர்த்து உங்கள் கடன்களை அடையுங்கள்.

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 года назад +97

    வாஸ்து மரத்திலும் நுழைந்துள்ளது மிகவும் துரதிருஷ்டம். முன்னோர்கள் கூறாததை இடையில் வியாபார நோக்கில் வந்தவர்கள் கூறிய கருத்துக்கள் இவை.

    • @yogeshwaran7862
      @yogeshwaran7862 2 года назад +4

      Bonsai என்ற பெயரில் எல்லா மரங்களும் எல்லாரும் வளர்கிறார்கள் அவர்களுக்கு என்ன ஆச்சு

    • @yogeshwaran7862
      @yogeshwaran7862 2 года назад +2

      பணம் நல்லா சம்பாதிக்கிறnga

    • @rajajimuthu9854
      @rajajimuthu9854 2 года назад +2

      அரசமரம் அதிக ஆக்ஸிசனும் புளியமரம் குறைந்த ஆக்ஸிசனும் வெளியிடும்

    • @PJMKumar
      @PJMKumar 2 года назад +3

      How these people are cheating others ??? To make money

    • @LokeshKumar-qj1np
      @LokeshKumar-qj1np 2 года назад

      @@yogeshwaran7862 q

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Год назад +3

    قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ اللّٰهُ لَـنَا ۚ هُوَ مَوْلٰٮنَا ‌ ۚ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
    “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
    (அல்குர்ஆன் : 9:51 )

    • @beawarehelp6029
      @beawarehelp6029 7 месяцев назад

      Yes.... Indha vaasthu mannu... Palli ah kolla koodadhu... Aana marangalai kollanum.. Ipdi tha mayiru maari neraya moodanambikkai hindi mathathula

    • @Narayana-z6g
      @Narayana-z6g Месяц назад

      இயற்கை (அல்லாஹ்) ஆகும்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 2 года назад +11

    பெரிய பெரிய பணக்கார ர்களின் வீட்டில் மூங்கில் செடி மரம் தான் உள்ள து

  • @NavMan693
    @NavMan693 2 года назад +7

    இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக எல்லா தரித்திரியமும் உங்களை சேரும்.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Год назад +3

    மரம் செடி கொடிகளால் எதயும் செய்ய முடியாது இறைவன் ஒருவனே அவனிடமே சகலகாரியங்களும் அவனது கட்டுள்பாட்டுக்குல் உள்ளன. இப்படிக்கூறுவது தனி கற்பனையே.

  • @rajamanickamb7919
    @rajamanickamb7919 Год назад +2

    நல்ல ரீல்....

  • @vengateshs1621
    @vengateshs1621 Год назад +5

    ஓம் நமசிவாய... 🙏

  • @dhanushkumar3564
    @dhanushkumar3564 2 года назад +7

    பச்சை மரத்தை வேரோடு பிடுங்கி எறிவது பாவம்

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 2 года назад +81

    வீட்டிற்கு ஒரு மரம் 🌲 வளர்ப்போம் .. நாட்டையும் மக்களையும் காப்போம் ...

  • @kenadymaria3445
    @kenadymaria3445 2 года назад +7

    சவுதிகாரன் வீட்டில் பேரிச்சை மரம் இருக்கு. எண்ணெய் கிணறு அதிபதியாக இருக்கிறான்

    • @SivaKumar-k4x
      @SivaKumar-k4x 11 месяцев назад +3

      அவரகள் நம்மள மாதிரி வாஸ்து ஜோசியம் மண்ணாங்கட்டி என்று பார்ப்பதில்லை

  • @freegamer3048
    @freegamer3048 10 месяцев назад

    Om Namasivayaa🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫💫

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 месяцев назад +1

    புளி அதிக வெப்பத்தைஉண்டாக்கும், என்பதால்,,பாருங்க புளியமரத்தருகில் புள் பூண்டு எதும் முளைக்காது.

  • @saraswathiammachi9194
    @saraswathiammachi9194 2 года назад +24

    🌹எந்த வாஸ்துல இப்படி சொல்லிஇருகாங்க???!!!

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Год назад +5

    ஓம் போட்டவர்கள் வீட்டில் எல்லாம் மரமே இருக்காது.இவர்கள் எல்லா மரத்தையும் வளர்க்க முயற்சி செய்யனும்.இயற்கையை நேசிக்கனும்..

  • @KameshwaranM-ts4qx
    @KameshwaranM-ts4qx 11 месяцев назад +1

    என் வீட்டின் முன் வேப்பமரம் உள்ளது கட வலாக. வணங்குகிறேன்

  • @Pugal-hz1yt
    @Pugal-hz1yt 8 месяцев назад +1

    Ulaithu sapida vendum ippati emaathi poi solli pilaikkakudathu nandri

  • @manip9806
    @manip9806 2 года назад +15

    தம்பி நீங்க பக்தி பதிவு போடுர மாதிரி தப்பான தகவல்களை சொல்றைங்க சரியான பரிகாரங்கள் மரங்கள் பற்றி முழுமையாக தெரிந்த பிறகு பதிவு போடுங்க தம்பி

    • @priyathulasiram8126
      @priyathulasiram8126 2 года назад

      சரியா சொன்னீங்க சார்

  • @msubramaniam1461
    @msubramaniam1461 Год назад

    Om Nama Shivaya Vazhga 🙏🙏🙏

  • @pcperiasamy
    @pcperiasamy 2 года назад

    இந்த மாதிரி பதிவுகளை தவிர்க்கவும்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 месяцев назад

    மரங்களுக்கு வளர்ந்த பின் தினம்தண்ணீர் விட அவசிய மில்லை.தென்னைதவிர.

  • @PerumalPerumal-ws6jr
    @PerumalPerumal-ws6jr Год назад

    Om nama sivaya valka

  • @krishnamoorthykrishna1940
    @krishnamoorthykrishna1940 2 года назад +2

    ஒம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @truelovetruelife3877
    @truelovetruelife3877 8 месяцев назад +4

    இது எதுவும் வீட்டில் இல்லை ஆனாலும் கஸ்டம் இன்னும் வந்து கிட்டே தான் இருக்கு

  • @thangambaby4105
    @thangambaby4105 2 года назад

    Yov, ennaiyaa, ippadi oru muttaal thanam, all tress are good

  • @mohanrajb010
    @mohanrajb010 2 года назад +10

    ஓம் நமச்சிவாய 🙏
    ஓம் நமோ‌ நாராயணா 🙏

  • @RaguN-hv1rs
    @RaguN-hv1rs Год назад

    Arumai sir

  • @saminathankaliyamoorthy9210
    @saminathankaliyamoorthy9210 2 года назад +2

    ஒம் நமசிவாய.. 🙏

  • @PrabhuPrabhu-ox3qk
    @PrabhuPrabhu-ox3qk 2 года назад

    ஒம்நமசிவயா

  • @kalav6478
    @kalav6478 2 года назад +7

    செடிக்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம். மரங்கள் வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கும் போது, வேரோடு பிடுங்க சொல்றியே! நியாயமா?

  • @moulsishwaranm6900
    @moulsishwaranm6900 2 года назад +3

    Om nama shivaya

  • @madhuhashan662
    @madhuhashan662 4 месяца назад

    Om namasiwaya... 🙏🏻

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 2 года назад

    ஓம்நமசிவாய ..............

  • @senthilkumarstc1272
    @senthilkumarstc1272 Год назад

    Ayya vanakkam 🙏🙏, enathu veedu vadakku partha vasal veedu,Vettukku mun Esan moolayil palaamaram nalla height ha ullathu,Vasthu padi sariya Ayya pls reply pannunga,

  • @srinivasanjagannathan2190
    @srinivasanjagannathan2190 2 года назад +1

    Superb

  • @gopiv608
    @gopiv608 Год назад

    ஃபார்ம் house வைத்திருப்பவர்கள் எல்லா மரங்களை வளர்கிறார்கள். நல்லாதான் இருக்கு கிறார்கள்.லட்சக்கணக்கில். செலவு செய்து வீடு கட்டினால்.200₹.மொழி கவர் தந்துவிட்டு. பொங்கல் 35₹+, பூரி 30₹,+ இடியாப்பம் 30₹,+வடை8₹+,இட்லி18₹.+?. வீடு காட்டியது சரியில்லை. என்று கூறும் (மக்கள். நம் மக்கள்) ஒரு குடும்பத்தில் 4பிள்ளைகள். அதில் ஒரு பிள்ளை வீட்டுக்கு உதவாது இதுவே இருக்கும்போது. மரம் செடி இருக்கட்டுமே. (பிழை இருப்பின் மன்னிக்கவும்).....

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 месяцев назад

    வேப்பமரம் புங்கன் நல்ல குளிர்ச்சியினைதரும்.

  • @saravanansridhar3840
    @saravanansridhar3840 2 года назад

    Indha ellam maramum migavum nanmai tharakodiyhu. Muttalthanamana padhivu .

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +27

    உணக்கு வேற வேலை இருந்தால் பார் இல்லையா மாமா வேலை பார் வேலை செய்யாமல் படுத்து இரு சாப்பாடு வந்து விடும்

  • @Narayana-z6g
    @Narayana-z6g Месяц назад

    தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவு ஆகும்

  • @hosurpravinpets5966
    @hosurpravinpets5966 2 года назад +1

    I support for nature enala midinja vara tree valarpen en v2la banian tree bonsai iruku naan nalla than iruken

  • @vijaysam1799
    @vijaysam1799 10 месяцев назад

    நல்லது

  • @Venkatesan22.14
    @Venkatesan22.14 Год назад

    Om namashivaya 💙🖤🌹🖇️

  • @Narayana-z6g
    @Narayana-z6g Месяц назад

    குடும்பத்தில் ஒருவர் என ஒரு ஏக்கருக்கு 40 பேர் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

  • @iamgunasekaran
    @iamgunasekaran Год назад +11

    மரங்களை அழித்துவிட்டு மனிதன்மட்டும் வாழட்டும்.

  • @SivaKumar-k4x
    @SivaKumar-k4x 11 месяцев назад

    சார் இந்த மாதிரி பதிவுகளை போட்டு எங்களை குழப்பதீர்

  • @bharathidasan7186
    @bharathidasan7186 Год назад

    🙏 ஓம் நமசிவாய அப்பா 🙏 அண்ணா ஏ வீட்டுல எது இருக்கனு எது இருக்ககுடாதுன்னு சொனானாலும் அத கேக்கவே மாட்டேங்குராங்க

  • @selvarajkaratukovil636
    @selvarajkaratukovil636 2 года назад

    I like it

  • @dhayalanv.d9322
    @dhayalanv.d9322 2 года назад

    Good news

  • @sivaramankrishna6943
    @sivaramankrishna6943 2 года назад +25

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @siddharkalariuசித்தர்கள்அறிவு

    ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அரண் 🥰🥰🥰

  • @vandasuberamani4813
    @vandasuberamani4813 2 года назад +4

    ஓம் நமசிவாய

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Akshay gen vandum theliva rchem ennal erukkum

  • @MuthuKumar-te4py
    @MuthuKumar-te4py 3 месяца назад

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @kumarcycle4152
    @kumarcycle4152 2 года назад +1

    Om Namasivaya!😀🙏🙏🙏

  • @suganthr.s3649
    @suganthr.s3649 11 месяцев назад

    எங்கள் வீட்டில் அரசமரம் வைத்து வளர்த்து வருகிறோம் நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

  • @suganthir7211
    @suganthir7211 2 года назад

    Super message

  • @mancodeasanvarmaadimurai
    @mancodeasanvarmaadimurai 2 года назад +1

    பேரீச்சை வளர்த்தூ அரபு நாட்டினர்
    நன்றாக உள்ளனர்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 7 месяцев назад

    உண்மை

  • @Priya-dz1wo
    @Priya-dz1wo 6 месяцев назад

    These trees are our traditional trees, our ancestors worshipped many of these trees.all trees are good for our earth & for us too..

  • @srinivasan9238
    @srinivasan9238 2 года назад

    Ni valrthu parthya.

  • @magessupp3936
    @magessupp3936 Год назад

    Om Namah Shivaya 🕉

  • @manohare4465
    @manohare4465 Год назад

    Om namashivaya em perumane

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +6

    ஓம் 🔥🔥🔥
    சிவயநம...
    யநமசிவ....
    மசிவயந...
    வயநமசி....
    நமசிவய.....

    • @rathinavelus8825
      @rathinavelus8825 7 месяцев назад

      சிவத்தை நம்பினால் சுபத்தைக் கொடுத்து சுகத்தை அனுபவிக்கலாம்.

  • @gunaaudiorajeshappu8639
    @gunaaudiorajeshappu8639 2 года назад

    Ellam dhavarana karuthugal

  • @பிஎஸ்எஸ்எஸ்கே

    அபுதாபியில் எனது நண்பர் வீட்டில் பேரிச்சம்பழம் மரம் இருக்கிறது கொத்து கொத்தாக காய்க்கும் செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள்

  • @omprakashs8555
    @omprakashs8555 2 года назад +3

    Om namashivaya

  • @Shiva_sakthi-369
    @Shiva_sakthi-369 7 месяцев назад

    " OM NAMAH SIVAYA "

  • @VaratharajSantha
    @VaratharajSantha 9 месяцев назад

    Omo Om namah shivaya

  • @kumariselva1874
    @kumariselva1874 2 года назад +1

    Om nmsiva 🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧

  • @ilayaranip5633
    @ilayaranip5633 Год назад

    Om Namashivaaya 🙏🙏🙏🙏🙏

  • @sairam6086
    @sairam6086 2 года назад +2

    Om Namachivaya Om namachivaya

  • @anandr4010
    @anandr4010 2 года назад +1

    1மரம் எவ்ளோ உயிர் களுக்கு நல்லது பண்ணுது. எந்த மரம் வேண்டும் நாலும் வைங்க தப்பு இல்லை. இவங்க சும்மா போடுறாங்க. கடவுள் இருக்கார் 🙏🙏🙏கவலை வேண்டாம்

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi 6 месяцев назад

    ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 Месяц назад

    எல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள்.

  • @riyatailoring2694
    @riyatailoring2694 8 месяцев назад

    இது போல மூட நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் 😢 எந்த மரம் ஆனாலும் நமக்கு காற்றைத் தருகிறது. மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். எந்த மரம் ஆனாலும் வெட்ட வேண்டாம் 🙏🏻 மரம் வளர்ப்போம் ❤

  • @arhantd.kannan1498
    @arhantd.kannan1498 3 месяца назад

    வீட்டில் வளர்க்க கூடாத மரம், செடிகள்:
    1) அரச மரம்
    2) புளிய மரம்
    3) தென்னை ஒற்றை படையில்
    4) பேரிச்சம்
    5) கற்றாழை
    6) பருத்தி (எளிதில் வாடும் செடிகள் வேண்டாம்)
    7) மூங்கில்
    8) இலந்தை
    வீட்டில் வளர்க்க வேண்டிய மரம், செடிகள்:
    1) வாடா மல்லி
    2) துளசி
    3) செம்பருத்தி
    4) Money Plant
    5) சோற்று கற்றாழை

  • @muhintahran8163
    @muhintahran8163 2 года назад +2

    Om namasivaya sivaya namaka

  • @Sakthivel-nb3zc
    @Sakthivel-nb3zc 2 года назад +2

    Om 🕉

  • @venkataramankrishnamoorthy6525
    @venkataramankrishnamoorthy6525 2 года назад +2

    OM NAMASIVAYA

  • @karuppannan1016
    @karuppannan1016 Год назад

    வாஸ் து என்பது சயின்ஸ் மட்டுமே

  • @delshiyastarrack185
    @delshiyastarrack185 Месяц назад

    1:11 Om saviua

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 2 года назад +2

    Om nama Shivaya 🙏🙏

  • @ManiManikandan-hq8xm
    @ManiManikandan-hq8xm 7 месяцев назад +1

    Om namah shivaya 🙏🕉️💞💕

  • @rengank2535
    @rengank2535 2 месяца назад

    ஓம் நமசிவாய!!

  • @ushakrishnasamy5928
    @ushakrishnasamy5928 2 года назад +2

    Om namasivaya potri om

  • @thirumoorthi8360
    @thirumoorthi8360 2 года назад +9

    ஓம் நமச்சிவாய

  • @sakthipriya5088
    @sakthipriya5088 2 года назад

    ஓ ம் நமசிவாய

  • @murugeshmurugesh2899
    @murugeshmurugesh2899 9 месяцев назад

    ஓம்மச்சுவாயா

  • @panchadcharamthavamathy9109
    @panchadcharamthavamathy9109 8 месяцев назад

    ஒம் நமசிவாய

  • @vijayakkumarsanjeevi2148
    @vijayakkumarsanjeevi2148 6 месяцев назад

    Ohm Namashivaaha..

  • @radhashrinivasan2545
    @radhashrinivasan2545 2 года назад +1

    Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @saravananvelayutham6696
    @saravananvelayutham6696 2 года назад +3

    Om Namachivaya